தர்மபுரி மாவட்டத்தில் ஆதிவாசி மாணவி படுகொலை!

தர்மபுரி மாவட்டத்தில் ஆதிவாசி மாணவி படுகொலை! கொலையாளிகளை உடனடியாகக் கைதுசெய் ! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்   தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஆதிவாசி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது மரணத்துக்குக் காரணமான...

இலங்கையில் ஜனநாயகப் படுகொலை!  இந்தியா கண்டிக்கவேண்டும்!

இலங்கையில் ஜனநாயகப் படுகொலை!  இந்தியா கண்டிக்கவேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல் இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை நடத்தப்பட்டுள்ளது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்திய அரசு இதைக் கண்டிக்கவேண்டும்...

20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை உடனே நடத்த வேண்டும்!

20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை உடனே நடத்த வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்   தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ-க்களும் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என அறிவித்திருப்பதால் அந்தத் தொகுதிகள் காலியாக இருக்கின்றன என தேர்தல் ஆணையம்...

இலங்கை பிரதமராக ராஜபக்ச நியமனம்!

இலங்கை பிரதமராக ராஜபக்ச நியமனம்! இந்திய அரசு தடுத்துநிறுத்த வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல் இனப்படுகொலை குற்றவாளியான ராஜபக்ச இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமின்றி இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. எனவே,...

உயர்நீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது! 20 தொகுதிகளுக்கும் உடனே இடைத்தேர்தல் நடத்த வேண்டும்!

உயர்நீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது! 20 தொகுதிகளுக்கும் உடனே இடைத்தேர்தல் நடத்த வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை 18 அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. சட்டரீதியாக இந்தத்...

தமிழக முதல்வர் மீது சிபிஐ விசாரணை ! உடனே அவர் பதவி விலக வேண்டும் !

தமிழக முதல்வர் மீது சிபிஐ விசாரணை ! உடனே அவர் பதவி விலக வேண்டும் ! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்   தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி மீது கூறப்பட்டுள்ள ஊழல் புகார்களை விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு...

நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது! பத்திரிக்கை சுதந்திரத்துக்கு பெரும் ஆபத்து!

நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது! பத்திரிக்கை சுதந்திரத்துக்கு பெரும் ஆபத்து! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை தமிழக ஆளுநர் அலுவலகத்தில் மூலம் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதை...

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு ! மோடி அரசின் மோசடி நாடகம்!

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு ! மோடி அரசின் மோசடி நாடகம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்   பெட்ரோல் டீசல் விலையில் ரூ.2.50 குறைப்பதாக மத்திய அரசு அறிவிப்பு செய்துள்ளது. அதில் ரூ1.50 மத்திய கலால் வரியில்...

சபரிமலையில் பெண்கள் வழிபடலாம்! உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம்!

சபரிமலையில் பெண்கள் வழிபடலாம்! உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை   சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சென்று வழிபடுவதற்குப் பன்னெடுங்காலமாக விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க வேண்டுமென...

பதவி உயர்வில் இடஒதுக்கீடு ! உச்சநீதிமன்றத்தின் விளக்கத்தை வரவேற்கிறோம் !

பதவி உயர்வில் இடஒதுக்கீடு ! உச்சநீதிமன்றத்தின் விளக்கத்தை வரவேற்கிறோம் ! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க மத்திய மாநில அரசுகள் விரும்பினால் அதற்கு எந்தத் தடையும் இல்லையென உச்சநீதிமன்றம்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe