பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை

இன்று நடைபெற்ற பத்தாம் வகுப்புக்கான கணக்குத் தேர்வில் பாதிக்கும் மேற்பட்ட வினாக்கள் மிகவும் கடுமையாக இருந்த காரணத்தால் மாணவர்கள் பதிலளிக்க முடியாமல் திணறியுள்ளனர். ஒரு மதிப்பெண்ணுக்கான வினாக்களில் ஐந்து மதிப்பெண்ணுக்கான வினாவைப் போல...

வழக்கறிஞர்கள் பேரவைத் தேர்தல் – 2018 வேட்பாளர்கள் அறிவிப்பு

வழக்கறிஞர்கள் பேரவைத் தேர்தல் - 2018 வேட்பாளர்கள் அறிவிப்பு விடுதலைச் சிறுத்தைகள் அறிக்கை தமிழ்நாடு – புதுச்சேரி, வழக்கறிஞர் பேரவைக்கானத் ( Bar council) தேர்தல் 28.3.2018 அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில்...

நீதியின் பெயரால் தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி

நீதியின் பெயரால் தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை காவிரி சிக்கல் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. நீதியின் பெயரால் தமிழகத்துக்கு இழைக்கப்பட்டிருக்கும்...

நிதின் கட்கரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும்

நிதின் கட்கரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும் விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தல் ~~~~~~~~~~~~~ 2018 மார்ச் மாத இறுதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலாண்மை...

மகாராஷ்டிராவில் தலித்துகள் மீதான தாக்குதல்! 8ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்!

மகாராஷ்டிராவில் தலித்துகள் மீதான தாக்குதல்! 8ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்! விடுதலைச் சிறுத்தைகள் அறிவிப்பு   மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மதவாத சக்திகளும் சாதிவெறி சக்திகளும் ஒன்றிணைந்து தலித் மக்கள் மீது தாக்குதல் தொடுத்து வருகின்றனர்....

நிலக்கரி இறக்குமதியில் இமாலய ஊழல்! சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் ! 

நிலக்கரி இறக்குமதியில் இமாலய ஊழல்! சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் !  விடுதலைச்சிறுத்தைகள் கோரிக்கை! ~~~~~~~~~~~ தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழகத்திற்குத் தேவையான மின்னுற்பத்திக்காக, கடந்த சில ஆண்டுகளாக அயல்நாடுகளிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்துவருவது அனைவரும் அறிந்ததே ஆகும்....

ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கான அனுமதியை  ரத்து செய்ய வேண்டும்!

ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கான அனுமதியை  ரத்து செய்ய வேண்டும்! மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல் ~~~~~~~~~~~~~~ தமிழ்நாட்டில் புதிதாக மூன்று ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வேதாந்தா நிறுவனத்துக்கு...

20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை உடனே நடத்த வேண்டும்!

20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை உடனே நடத்த வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்   தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ-க்களும் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என அறிவித்திருப்பதால் அந்தத் தொகுதிகள் காலியாக இருக்கின்றன என தேர்தல் ஆணையம்...

காஞ்சி சங்கராச்சாரியார் மறைவு விடுதலைச் சிறுத்தைகள் இரங்கல்

காஞ்சி சங்கராச்சாரியார் திரு.ஜெயேந்திரர் அவர்கள் திடீரென காலமானார் என்ற செய்தியறிந்து வருந்துகிறோம். அவரது மறைவால் வாடும் சங்கர மடத்தினருக்கும் அவர்மீது மதிப்பும் நம்பிக்கையும் கொண்ட இந்துக்களுக்கும் பக்தர்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில்...

காவிரியில் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்துக

காவிரியில் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்துக மத்திய மாநில அரசுகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதை உடனடியாக மத்திய அரசுதடுத்து நிறுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe