கந்துவட்டிக் கொடுமை – தொல்.திருமாவளவன் அறிக்கை

கந்துவட்டிக் கொடுமை காவல்துறையும் வருவாய்துறையும் பொறுப்பேற்க வேண்டும் தொல்.திருமாவளவன் அறிக்கை திருநெல்வேலியில் ஒரு குடும்பத்தையே காவு வாங்கிய கந்துவட்டி இப்போது சென்னையில் திரைப்படத்துறையைச்சேர்ந்த ஒருவரின் உயிரைக் குடித்திருக்கிறது. கந்துவட்டியைத் தடை செய்து சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும்...

பொய்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள  மனித உரிமை ஆர்வலர்களை விடுதலை செய்க! 

பொய்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மனித உரிமை ஆர்வலர்களை விடுதலை செய்க!  மகாராஷ்டிரா அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல் ~~~~~~~~~~~~ நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தலித் மக்களுக்கு ஆதரவாக செயல்படும் வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் மனித உரிமை ஆர்வலர்கள்...

வன்கொடுமைத் தடுப்புச் சட்ட திருத்த மசோதா நிறைவேறியது!

வன்கொடுமைத் தடுப்புச் சட்ட திருத்த மசோதா நிறைவேறியது! தமிழக அரசு சிறப்பு நீதிமன்றங்களை உடனே அமைக்க வேண்டும்!  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்   உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் நீர்த்துப் போகச் செய்யப்பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை மீண்டும் பழைய...

நீதிபதி ரத்னவேல் பாண்டியனின் மறைவு சமூக நீதிக்குப் பேரிழப்பு

நீதிபதி ரத்னவேல் பாண்டியனின் மறைவு சமூக நீதிக்குப் பேரிழப்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரங்கல் ~~~~~~~~~~~~~~~~~~~ உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவரும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக இருந்தவரும், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடைப்பதற்குக் காரணமாக அமைந்த தீர்ப்பை...

இலங்கை பிரதமராக ராஜபக்ச நியமனம்!

இலங்கை பிரதமராக ராஜபக்ச நியமனம்! இந்திய அரசு தடுத்துநிறுத்த வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல் இனப்படுகொலை குற்றவாளியான ராஜபக்ச இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமின்றி இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. எனவே,...

சபரிமலையில் பெண்கள் வழிபடலாம்! உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம்!

சபரிமலையில் பெண்கள் வழிபடலாம்! உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை   சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சென்று வழிபடுவதற்குப் பன்னெடுங்காலமாக விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க வேண்டுமென...

ஞாநியின் மரணம் ஜனநாயகத்துக்கு பேரிழப்பு

ஞாநியின் மரணம் ஜனநாயகத்துக்கு பேரிழப்பு விடுதலைச் சிறுத்தைகள் இரங்கல் நாடறிந்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான ஞாநி மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம். தமிழ்நாட்டில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்த ஜனநாயகக் குரல் இன்று அடங்கிப்போய்விட்டது. அவரது மறைவு ஜனநாயக...

காவிரி மேலாண்மை வாரியம்! அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்!

காவிரி மேலாண்மை வாரியம்! அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்! தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்! ~~~~~~~~ மார்ச் 29ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலாண்மை...

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு:  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை வரவேற்கிறோம் !

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு:  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை வரவேற்கிறோம் ! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை ~~~~~~~~~~ ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது எந்த வித முன்னறிவிப்புமின்றி துப்பாக்கிச் சூடு நடத்தி அப்பாவி பொதுமக்கள் 13பேர் படுகொலை செய்யப்பட்ட...

ஓசூர் ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!

ஓசூர் ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு ஓசூரில் நடந்துள்ள ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து எதிர்வரும் 20.11.2018 காலை 10 மணிக்கு எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe