அன்னைத் தமிழ் அவமதிப்பு! இளைய சங்கராச்சாரி விஜயேந்திரர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!

அன்னைத் தமிழ் அவமதிப்பு! இளைய சங்கராச்சாரி விஜயேந்திரர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை சென்னையில் (23.1.2018) நேற்று நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் தமிழக ஆளுநர் மேதகு பன்வாரிலால் ப்ரோஹித்...

ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது

ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம் ஹஜ் பயணிகளுக்கு அளிக்கப்பட்டுவந்த மானியத்தை முற்றாக ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல. இது மத்தியில் ஆளும் பாஜக அரசின்...

ஞாநியின் மரணம் ஜனநாயகத்துக்கு பேரிழப்பு

ஞாநியின் மரணம் ஜனநாயகத்துக்கு பேரிழப்பு விடுதலைச் சிறுத்தைகள் இரங்கல் நாடறிந்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான ஞாநி மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம். தமிழ்நாட்டில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்த ஜனநாயகக் குரல் இன்று அடங்கிப்போய்விட்டது. அவரது மறைவு ஜனநாயக...

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்! உழவுத்தொழிலைப் பாதுகாக்க உறுதியேற்போம்! தொல்.திருமாவளவன் அறிக்கை தமிழினத்தின் பாரம்பரியத் திருவிழாவான பொங்கல் திருவிழா நாளில் தமிழ்மக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழினம் கொண்டாடும் பண்டிகைகளில் பொங்கல் விழா மட்டுமே மதம்...

எச்.ராஜாவின் அநாகரிகப் பேச்சு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் ராஜாவை கைது செய்ய விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை!

வைரமுத்துவின் ஆண்டாள் கட்டுரை! எச்.ராஜாவின் அநாகரிகப் பேச்சு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் ராஜாவை கைது செய்ய விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை! கவிஞர் வைரமுத்து ஒரு நாளேட்டில் ஆண்டாளின் பாடல்கள் குறித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் அமெரிக்காவைச்...

தமிழ்நாடு பெயர் சூட்டல் – பொன்விழாவை வரவேற்கிறோம்!

தமிழ்நாடு பெயர் சூட்டல் – பொன்விழாவை வரவேற்கிறோம்! தியாகி சங்கரலிங்கனாருக்கு சிலை! பொன்விழா நினைவுத் தூண்! தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள்! சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்டிருந்த நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் பேறிஞர்...

போலி வாக்குறுதிகள்! பொய்யான தகவல்கள் !! ஆளுநர் உரை ஏமாற்றம் அளிக்கிறது

போலி வாக்குறுதிகள்! பொய்யான தகவல்கள் !! ஆளுநர் உரை ஏமாற்றம் அளிக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை புதிய ஆளுநரின் உரை போலி வாக்குறுதிகளும், பொய்யான தகவல்களும் கொண்டதாக இருக்கிறது. தமிழ்நாட்டில் நடப்பது அதிமுக ஆட்சியா அல்லது...

மகாராஷ்டிராவில் தலித்துகள் மீதான தாக்குதல்! 8ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்!

மகாராஷ்டிராவில் தலித்துகள் மீதான தாக்குதல்! 8ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்! விடுதலைச் சிறுத்தைகள் அறிவிப்பு   மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மதவாத சக்திகளும் சாதிவெறி சக்திகளும் ஒன்றிணைந்து தலித் மக்கள் மீது தாக்குதல் தொடுத்து வருகின்றனர்....

ஆன்மீகவாதம் வேறு மதவாதம் வேறு

ஆன்மீகவாதம் வேறு மதவாதம் வேறு நடிகர் ரஜினி தெளிவுப்படுதுவதை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய தொண்டர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பை நிறைவேற்றக் கூடிய வகையில், தான் அரசியலுக்கு வரப்போவதை உறுதிப்படுத்தியிருக்கிறார். சட்டமன்ற தேர்தலின் போது...

ஏசுபெருமானின் அறநெறிகளைப் பாதுகாக்க உறுதியேற்போம்!

ஏசுபெருமானின் அறநெறிகளைப் பாதுகாக்க உறுதியேற்போம்! எழுச்சித்தமிழர் வாழ்த்துச் செய்தி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இம்மண்ணுலகில் தோன்றிய மகான் இயேசு பெருமானின் பிறந்தநாள் விழா உலகமெங்கும் கொண்டாடப்படும் வேளையில் கிறிஸ்தவப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe