திருமா எங்கள் தேசம்…

திருமா எங்கள் தேசம்... பேராசிரியர் அரச.முருகுபாண்டியன் பார்ப்பனியம் உழைப்பவன் அறிவை செல்லறித்தது நீயோ புத்துயிர் அளித்த புத்தன்... o இந்து மதம் இந்த நாட்டை சுடுகாடாக்கியது நீயோ இந்துத்துவ இருள் ஒழித்து மருதமாக்கிய அம்பேத்கர்! o சாதிகளால் தமிழ்த்தேசியம் தரைதட்டிப்போனது நீயோ பகுத்தறிவால் கரைசேர்த்த பெரியார்! o திராவிடம் பேசிய நாவுகளில் பார்ப்பனியத்தின் நயவஞ்சகங்கள் நீயோ தோலுரித்த பெருஞ்சித்திரனார்! o செங்கொடியின் உள்ளே உறைந்து கிடந்தது வருணாசிரமத்தின் காவிக்கரை நீயோ அதை...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe