தென்திசைப் பெரும்புயல்
வடதிசை மேவிட
நிலமிசை அதிர்கிறது – இது
திருமா வளவன்
மூட்டும் பறையிசை;
தேசம் புலர்கிறது!
போமிசை யாவும்
பாதைகள் ஆகிட
புழுதி பறக்கிறது – இவை
புத்தனின் கால்கள்;
எத்தி நடக்கையில்
புரட்சி வெடிக்கிறது!
- வெண்ணிலவன்

தென்திசைப் பெரும்புயல்
வடதிசை மேவிட
நிலமிசை அதிர்கிறது – இது
திருமா வளவன்
மூட்டும் பறையிசை;
தேசம் புலர்கிறது!
போமிசை யாவும்
பாதைகள் ஆகிட
புழுதி பறக்கிறது – இவை
புத்தனின் கால்கள்;
எத்தி நடக்கையில்
புரட்சி வெடிக்கிறது!
Sign in to your account