ஸ்ரீரங்கபூபதி கல்லூரியில் செஞ்சி தமிழ்ச் சங்கத்தின் 13-ஆம் ஆண்டு விழா

Sridhar Kannan

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லூரியில் செஞ்சி தமிழ்ச் சங்கத்தின் 13-ஆம் ஆண்டு விழா மற்றும் தமிழா் திருநாள், பொங்கல் விழா ஆகியவை புதன்கிழமை நடைபெற்றன. இதில், தலைமை விருந்தினராக விசிக தலைவா் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு, பள்ளி மாணவா்களுக்கு பரிசளித்தாா்.

Share This Article
Leave a comment