சனவரி 26 – புரட்சியாளர் அம்பேத்கருக்கு வீரவணக்கம்!

Sridhar Kannan

சனவரி 26 #இந்திய_குடியரசு_நாள் ! புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் உருவாக்கிய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்! தாய்மண் அலுவலகத்தில் இன்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினோம்! அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட உறுதிமொழி ஏற்றோம்!

Share This Article
Leave a comment