'செம்மலர்' இலக்கிய ஏட்டின் 2021 சூன் மாத இதழில் நான் எழுதிய ஒரு நெடுங்கவிதையின் இறுதிவரிகள் இவ்வாறு அமைந்துள்ளன: 'மூடத்தனத்தை எதிர்க்கும் பெரியாரியம் மூலதனத்தை எதிர்க்கும் அரிவாளியம் சனாதனத்தை எதிர்க்கும் அம்பேத்தியம் இந்த மூவியமே நாம் கற்க வேண்டிய காவியம்". இதில்…
நாடாளுமன்ற வளாகத்துக்குள் தேசத் தந்தை காந்தியடிகள், அரசமைப்புச் சட்டத் தந்தை அம்பேத்கர் சிலைகளை முன்பு இருந்த இடத்திலேயே நிறுவ வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை! நாடாளுமன்ற வளாகத்துக்குள் காந்தியடிகள், அம்பேத்கர் உள்ளிட்ட தேசத் தலைவர்கள் சிலரின் உருவச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.…
Sign in to your account