சுங்கச்சாவடிகளில் கட்டணங்களை உயர்த்தக் கூடாது! ஒன்றிய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்! தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணம் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் உயர்த்தப்படும்…
நாடே கொண்டாடும்"வாழை"!கண்ணீரில்கருக்கொண்ட காவியம். கலையுலகேபுருவம் உயர்த்தும்கலைநயம். உழைக்கும் மக்களுக்குவாழைக்குலைகள் மட்டுமல்லவாழ்க்கையே பெருஞ்சுமை. புளியங்குளத்தில் முளைவிட்டபொதுவுடைமை அரசியலின் தாக்கத்தால்மாரியின் வேர்களில் மார்க்சியம். போதாது கூலியென போர்க்குரல் வெடித்தெழும்பொருளியல் முரண்…
எண்ணற்ற கட்சிகளோ நாட்டினிலே உண்டு! - அவைஏதேதோ கொள்கையுந்தான் பேசிடுதல் உண்டு!ஏழைக்காக உழைப்பவர் நாங்களே என்று - தலைவர்கள்எல்லோரும் வாழ்கிழிய பேசுவதோ நன்று!என்னதான் நடக்கிறது நாட்டினிலே இன்று…
தமிழர் எழுச்சி நாளையொட்டி (ஆக- 17) 'லெஃப்ட் லேன் தமிழ்' வலையொளி சார்பில் வெளியிடப்பட்டுள்ள காணொளி. மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் - மூத்த ஊடகவியலாளர் திருமிகு. ரபி…
``தி.மு.க கூட்டணியைப் பிளவுபடுத்தும் முயற்சிகள் நடக்கின்றன. பல கண்ணிவெடிகள் புதைத்துவைக்கப்பட்டிருக்கின்றன. எனவே, அரசியல் உள்ளிட்ட அனைத்திலும் திருமாவளவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.`` - கி.வீரமணி விடுதலைச் சிறுத்தைகள்…
அம்பேத்கர் - பெரியார் - கார்ல் மார்க்ஸ் வழிநின்று சமத்துவம் - சகோதரத்துவம் - சமூகநீதி காப்பதற்காக சமரசமின்றி பயணித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்…
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “இன்று பிறந்த நாள் காணும்…
Sign in to your account