Trending Now
அண்மையச் செய்திகள்
தொகுதி மறு சீரமைப்பு மசோதா: தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
தொகுதி மறு சீரமைப்பு மசோதா:
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
ஒன்றிய அரசு இந்த முயற்சியைக் கைவிடும் வரை தொடர் போராட்டங்களை நடத்துவோம்!
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
-----------------------------------------------‘மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை...
Travel Guides
அறிக்கைகள்
தொகுதி மறு சீரமைப்பு மசோதா: தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
தொகுதி மறு சீரமைப்பு மசோதா:
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
ஒன்றிய அரசு இந்த முயற்சியைக் கைவிடும் வரை தொடர் போராட்டங்களை நடத்துவோம்!
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
-----------------------------------------------‘மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை...
கோழைத்தனமான இந்தக் கொடூரத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை:கோழைத்தனமான இந்தக் கொடூரத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்! குற்றவாளிகளைக் குண்டர் தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டும்!------------ விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை! ---------------------...
Most Popular
செய்தி தொக்குப்புகள்
ஒற்றை நம்பிக்கை
நீ கிடைத்திரா விட்டால்ஆண்டைகளின் முன்ஆடுகளாய்த்தான்கிடந்திருப்போம்!தலைமுறைகளின்கண்ணீரைதிராவகமாக்கினாய்சேரியின்குமுறல்களைஎரிமலையாக்கினாய்சிதறுண்டசனங்களைசமுத்திரமாக்கினாய்செந்தமிழ் மொழியினைஅரியணைஏற்றினாய்உனதுவார்த்தைக் கிடங்குகளில்புதியவரலாறு எழுந்ததுஉனதுவாழ்க்கைச் சூத்திரத்தில்விடுதலையின்வெளிச்சம் தெரிந்ததுஏமாற்றப்பட்டோரின்ஒற்றை நம்பிக்கையாய்நிமிர்கிறாய்அம்பேத்கராய்பெரியாராய்மார்க்ஸாய்சுரண்டப்பட்டோரின்துயர் நீக்குஉமக்குபிறந்தநாள் எடுப்பதுஎங்களை நாங்களேகூர்தீட்டிக்கொள்வதுவாழ்த்துக்கள்.- அரசமுருகபாண்டியன்
தவெக மாநாடு- ஆட்சியதிகாரத்தில் பங்கு – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
தவெக மாநாடு- ஆட்சியதிகாரத்தில் பங்கு~~~~அதிமுகவை முந்திக் கொண்ட அவசரம் வெளிப்படுகிறது!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அவர்கள் 27- 10- 2024 அன்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற தனது...
Recognition for VCK my 25-year dream, says Thirumavalavan
He called for more parties to join the INDIA bloc, saying, “The decade-long dark rule of Modi can be ended. Janata Dal (United) and...
சுங்கச்சாவடிகளில் கட்டணங்களை உயர்த்தக் கூடாது!
சுங்கச்சாவடிகளில் கட்டணங்களை உயர்த்தக் கூடாது!ஒன்றிய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்!தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணம் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் உயர்த்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.இந்தக் கட்டண உயர்வை...
பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று அமித் ஷா உடனே பதவி விலக வேண்டும்.. குரல் எழுப்பிய திருமாவளவன்
சென்னை: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி வலியுறுத்தி உள்ளார்.ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் சுற்றுலா...






























