“ஒரு நாள் கூட ஓய்வு இல்லை… ஒரு மணி நேரம் கூட தனிமை இல்லை…” – திருமாவளவன் எம்.பி....
விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. இன்று காலை வேளச்சேரி தாய்மண் அலுவலகத்தில் இருந்து முகநூல் நேரலையில் உரையாற்றினார். அப்போது திருமாவளவன் எம்.பி. பேசியதாவது,“ஒரு நாள் கூட எனக்கு ஓய்வு இல்லை, ஒரு மணி நேரம்...
திருமாயிஸம்! – தணிகைச்செல்வன்!
'செம்மலர்' இலக்கிய ஏட்டின் 2021 சூன் மாத இதழில் நான் எழுதிய ஒரு நெடுங்கவிதையின் இறுதிவரிகள் இவ்வாறு அமைந்துள்ளன:'மூடத்தனத்தை எதிர்க்கும் பெரியாரியம்மூலதனத்தை எதிர்க்கும் அரிவாளியம்சனாதனத்தை எதிர்க்கும் அம்பேத்தியம்இந்த மூவியமே நாம் கற்க வேண்டிய...
கொள்கை பகைவருக்கு… தொல்.திருவாவளவன் கவிதை
ஆத்திரம்ஆவேசம்அநாகரிகம்அனல் பறக்கும்உணர்ச்சிகள்கனல் தெறிக்கும்மொழிகள்இடம் பொருள்அறிந்தால்...சுடுமொழிகள் வீண்சுட்டுமொழிகளே வாள்இருமலேபகைமையைஅச்சுறுத்தும்உறுமல்மெல்லகனைக்கும் ஓசையேஎதிரிகளின்நெஞ்சாங்குழியில்நடுக்கம்தரும்இடிமுழக்கம்மென்மையாய்வெளிவிடும் மூச்சேபகைக் கூட்டத்தின்நெஞ்சைப் பதறவைக்கும்சுனாமிஓரிரு நொடிகள்நிலைகுத்தி நிற்கும்பார்வையேபகைவரின் மார்பைச்சல்லடையாய் துளைக்கும்சரமாரிக் கணைகள்அமைதிதான்ஆயுதக்கிடங்குமௌனம்தான்புயலின் மையம்பெருந்தன்மைதான்பேசும்மொழிநனிநாகரிகம்தான்பேராளுமைசகிப்புத்தன்மையேசமரசமில்லாபோர்க்குணம்பொறுமையேபற்றிப்பரவும்பெருநெருப்புவிரல்நீட்டித்தொடுவதேவீறுகொண்டபோர்த்தொடுப்புநயதக்க இடித்துரைபுரிந்தால்...சுட்டுதலேசுடுதல்தோழமை சுட்டுதல்நட்பார்ந்தநாகரிக இடிப்பு- தொல்.திருமாவளவன்.18.05.2020
நெஞ்சுறுதி துடுப்பு கொண்டு நெருப்பு நதியை நீந்தியவர்
நமது இந்தியச் சமூக அமைப்பு முறையில் ஆண்டாண்டுகளாக அடக்கப்பட்டு, அடிமையானவர்களின் அடிப்படை உரிமைகளுக்காக அயராது போராடி அதிலே வெற்றி கண்ட ஆற்றலாளர், ஒடுக்கப்பட்டோரின் உயர்வுக்காக ஓயாது பாடுபட்ட உத்தமர். நசுக்கப்பட்ட நலிந்த பிரிவினரின்...
The Importance of Being Thol Thirumavalavan
Viduthalai Chiruthaigal Katchi (VCK) President Thol Thirumavalavan's call for a coalition govt is not just a demand for power sharing, but also a statement...
மது – போதைப் பொருட்கள் ஒழிப்பை தேசியக் கொள்கை ஆக்கவேண்டியது ஏன்?
மது - போதைப் பொருட்கள் ஒழிப்பைதேசியக் கொள்கை ஆக்கவேண்டியது ஏன்?2024 அக்டோபர் 2 ஆம் நாள் நடக்கவிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிரணியான ‘மகளிர் விடுதலை இயக்கத்தின்’ மாநாடு மது - போதைப்...
நாடே கொண்டாடும்”வாழை”!
நாடே கொண்டாடும்"வாழை"!கண்ணீரில்கருக்கொண்ட காவியம்.கலையுலகேபுருவம் உயர்த்தும்கலைநயம்.உழைக்கும் மக்களுக்குவாழைக்குலைகள் மட்டுமல்லவாழ்க்கையே பெருஞ்சுமை.புளியங்குளத்தில் முளைவிட்டபொதுவுடைமை அரசியலின் தாக்கத்தால்மாரியின் வேர்களில் மார்க்சியம்.போதாது கூலியென போர்க்குரல் வெடித்தெழும்பொருளியல் முரண் விளக்கும்புரட்சிகரப் படைப்பு!வறுமையை எதிர்த்து வலிகளைச் சுமந்து வாழ்க்கையைத் தேடும்வரலாற்றுக் குறிப்பு!விபத்தில்தான்...
யாருக்கு அக்கறை!
எண்ணற்ற கட்சிகளோ நாட்டினிலே உண்டு! - அவைஏதேதோ கொள்கையுந்தான் பேசிடுதல் உண்டு!ஏழைக்காக உழைப்பவர் நாங்களே என்று - தலைவர்கள்எல்லோரும் வாழ்கிழிய பேசுவதோ நன்று!என்னதான் நடக்கிறது நாட்டினிலே இன்று - தம்பிஏழைக்கு இவர்களாலே என்ன...















