நாடே கொண்டாடும்”வாழை”!
நாடே கொண்டாடும்"வாழை"!கண்ணீரில்கருக்கொண்ட காவியம்.கலையுலகேபுருவம் உயர்த்தும்கலைநயம்.உழைக்கும் மக்களுக்குவாழைக்குலைகள் மட்டுமல்லவாழ்க்கையே பெருஞ்சுமை.புளியங்குளத்தில் முளைவிட்டபொதுவுடைமை அரசியலின் தாக்கத்தால்மாரியின் வேர்களில் மார்க்சியம்.போதாது கூலியென போர்க்குரல் வெடித்தெழும்பொருளியல் முரண் விளக்கும்புரட்சிகரப் படைப்பு!வறுமையை எதிர்த்து வலிகளைச் சுமந்து வாழ்க்கையைத் தேடும்வரலாற்றுக் குறிப்பு!விபத்தில்தான்...
யாருக்கு அக்கறை!
எண்ணற்ற கட்சிகளோ நாட்டினிலே உண்டு! - அவைஏதேதோ கொள்கையுந்தான் பேசிடுதல் உண்டு!ஏழைக்காக உழைப்பவர் நாங்களே என்று - தலைவர்கள்எல்லோரும் வாழ்கிழிய பேசுவதோ நன்று!என்னதான் நடக்கிறது நாட்டினிலே இன்று - தம்பிஏழைக்கு இவர்களாலே என்ன...
திருமாவளவ வாழ்க நின் திருப்பாதம்!
பாதங்களினால் மண்ணைஉழுகிறவன் நீஅழுத்திப் பதித்து நடக்கையில்அறம் விளைகிறதுபூமித்தாய் புலகாங்கிதமடைகிறாள்உன் பாதங்களில் மானுடநதிகள் சங்கமிக்கின்றனகண்கள் சோர்ந்தாலும்உறங்காதவை உன் பாதங்கள்ஓர் ஆண்மகனின் பாதங்களெனநிலமகள் பூப்பெய்துகிறாள்மலைமகள் புதுப்புதுமலர் வனங்களைப் பிரசவிக்கிறாள்உன் பாதங்கள் படர்த்திச் செல்கிற வசந்தங்களில்விடுதலை கானங்களைப்பாடுகின்றன...
ஒற்றை நம்பிக்கை
நீ கிடைத்திரா விட்டால்ஆண்டைகளின் முன்ஆடுகளாய்த்தான்கிடந்திருப்போம்!தலைமுறைகளின்கண்ணீரைதிராவகமாக்கினாய்சேரியின்குமுறல்களைஎரிமலையாக்கினாய்சிதறுண்டசனங்களைசமுத்திரமாக்கினாய்செந்தமிழ் மொழியினைஅரியணைஏற்றினாய்உனதுவார்த்தைக் கிடங்குகளில்புதியவரலாறு எழுந்ததுஉனதுவாழ்க்கைச் சூத்திரத்தில்விடுதலையின்வெளிச்சம் தெரிந்ததுஏமாற்றப்பட்டோரின்ஒற்றை நம்பிக்கையாய்நிமிர்கிறாய்அம்பேத்கராய்பெரியாராய்மார்க்ஸாய்சுரண்டப்பட்டோரின்துயர் நீக்குஉமக்குபிறந்தநாள் எடுப்பதுஎங்களை நாங்களேகூர்தீட்டிக்கொள்வதுவாழ்த்துக்கள்.- அரசமுருகபாண்டியன்
தென்திசைப் பெரும்புயல்
தென்திசைப் பெரும்புயல்வடதிசை மேவிடநிலமிசை அதிர்கிறது - இதுதிருமா வளவன்மூட்டும் பறையிசை;தேசம் புலர்கிறது!போமிசை யாவும்பாதைகள் ஆகிடபுழுதி பறக்கிறது - இவைபுத்தனின் கால்கள்;எத்தி நடக்கையில்புரட்சி வெடிக்கிறது!வெண்ணிலவன்













