ரவிக்குமார் அவர்கள் அரசமைப்புச் சட்டம் குறித்து தொகுத்துள்ள 75 நூல்கள்
விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் அவர்கள் அரசமைப்புச் சட்டம் குறித்து தொகுத்துள்ள 75 நூல்களில் முதற்கட்டமாக சில நூல்களை தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். தோழமை கட்சிகளின் தலைவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்...
சனாதன எதிர்ப்புப் போராளி சமூகநீதிப் பேரரண் வி. பி.சிங்!- செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.
சனாதன எதிர்ப்புப் போராளி சமூகநீதிப் பேரரண் வி. பி.சிங் அவர்களின் நினைவு நாளில் நன்றிப் பெருக்கோடு அவரை நினைவுகூர்ந்து அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.இந்தியப் பேரரசின் ஆட்சியதிகாரம் என்னும் பேரதிகாரத்தை சங்பரிவார்களின்...
நவம்பர் 26- இந்திய அரசமைப்புச் சட்டநாள் – விடுதலைச் சிறுத்தைகளின் உறுதிமொழி
மாமனிதர் புரட்சியாளர்
அம்பேத்கர் அவர்களின்
அளப்பரிய பேருழைப்பால்
வடித்து வகுத்தளிக்கப்பெற்ற
இந்திய அரசமைப்புச் சட்டம்
அரங்கேற்றப்பட்ட நாளான
நவம்பர் 26 அன்றுஅச்சட்டத்தின் அடிப்படைக் கூறுகளான
" நீதி, சுதந்திரம், சமத்துவம் , சகோதரத்துவம் "
ஆகியவற்றை நீர்த்துப் போகாமல் பாதுகாத்திடவும் --புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள்
கண்ட...
முனைவர் ராஜ் கௌதமன் மறைவு தமிழ் ஆய்வுலகுக்கு நேர்ந்த பேரிழப்பு!
முனைவர் ராஜ் கௌதமன் மறைவு
தமிழ் ஆய்வுலகுக்கு நேர்ந்த பேரிழப்பு!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
-----------------------------------------------------------------
தமிழ் ஆய்வறிஞரும் தலித்திய சிந்தனையாளருமான பேராசிரியர் ராஜ்கௌதமன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி தாங்கவொண்ணா வேதனையளிக்கிறது. அவரது மறைவு...
இந்தியா, இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கக் கூடாது
சென்னை: பாலஸ்தீனம், லெபனான், சிரியா ஆகிய நாடுகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த...
கேரளத்தில் சிறுத்தைகள்
கேரள மாநிலம் கோட்டயத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய ‘எஸ்சி எஸ்டி பட்டியல் உடைப்புத் தீர்ப்பை’ எதிர்த்து விசிக ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் தலைவர் எழுச்சித் தமிழர் உரையாற்றியதைப் பற்றி மலையாள நாளேடுகளில் இன்று வெளியாகியிருக்கும்...
உயர்நிலைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
2024 அக்டோபர் 10 ஆம் நாள் விசிக தலைமையகமான சென்னை- அசோக்நகர், அம்பேத்கர் திடலில் நடைபெற்ற உயர்நிலைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!1) கடந்த அக்டோபர்-02 அன்று உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற "மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு...
“கசப்பான உண்மைகள்” – லப்பர் பந்து குறித்து திருமாவளவன்
உதயநிதி நடிப்பில் 2022ஆம் வெளியான ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றிய தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் ‘லப்பர் பந்து’. இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் முதன்மை கதாபாத்திரங்களில்...
















