விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் அவர்கள் அரசமைப்புச் சட்டம் குறித்து தொகுத்துள்ள 75 நூல்களில் முதற்கட்டமாக சில நூல்களை தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். தோழமை கட்சிகளின் தலைவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அண்ணன் இரா.முத்தரசன், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கோபண்ணா, ஊடகவியலாளர் டி எஸ் எஸ் மணி ஆகியோர் பெற்றுக்கொண்டு உரையாற்றினர்.