`கள்ளச்சாராயத்தை ஒழிக்கவே டாஸ்மாக் என்பதை ஏற்க முடியாது’ – மதுவிலக்கு கொண்டுவர திருமா வலியுறுத்தல்!
``கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காகவே அரசின் சார்பில் மதுக்கடைகள் நடத்தப்படுவதாக நியாயப்படுத்தப்படுகிறது. ஆனால், அது ஏற்புடையவாதமாக இல்லை என்பதை இத்தகைய சாவுகள் உறுதிப்படுத்துகின்றன." - திருமாவளவன்கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 40 பேர் உயிரிழந்ததும், இன்னும் பலர் மருத்துவமனைகளில்...
ஒற்றை நம்பிக்கை
நீ கிடைத்திரா விட்டால்ஆண்டைகளின் முன்ஆடுகளாய்த்தான்கிடந்திருப்போம்!தலைமுறைகளின்கண்ணீரைதிராவகமாக்கினாய்சேரியின்குமுறல்களைஎரிமலையாக்கினாய்சிதறுண்டசனங்களைசமுத்திரமாக்கினாய்செந்தமிழ் மொழியினைஅரியணைஏற்றினாய்உனதுவார்த்தைக் கிடங்குகளில்புதியவரலாறு எழுந்ததுஉனதுவாழ்க்கைச் சூத்திரத்தில்விடுதலையின்வெளிச்சம் தெரிந்ததுஏமாற்றப்பட்டோரின்ஒற்றை நம்பிக்கையாய்நிமிர்கிறாய்அம்பேத்கராய்பெரியாராய்மார்க்ஸாய்சுரண்டப்பட்டோரின்துயர் நீக்குஉமக்குபிறந்தநாள் எடுப்பதுஎங்களை நாங்களேகூர்தீட்டிக்கொள்வதுவாழ்த்துக்கள்.- அரசமுருகபாண்டியன்
குலசாமி அம்பேத்கர்
டெல்லியில் அம்பேத்கர் சர்வதேச மையத்துக்குத் தோழர்கள் திருமாவளவன், ரவிக்குமார் இருவருடனும் செல்ல நேர்ந்தது ஓர் அரிதான வாய்ப்பு.அப்போதுதான் அந்த மையத்துக்கு முதல் முறையாக வந்திருந்தார் தோழர் திருமாவளவன். கிட்டத்தட்ட குலதெய்வ கோயிலுக்குள் நுழைந்த...
கட்சி… கொடி… கூட்டணி! `நட்சத்திரம் நகர்ந்து வந்த பாதை!’ | விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2001-ம் ஆண்டு, மே 22-ம் தேதி தமிழ்நாடு ஆளுநர் பாத்திமா பீவி முன்னிலையில் மங்களூரு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக, சட்டமன்றத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், தொல்.திருமாவளவன். திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் உதயசூரியன்...
தென்திசைப் பெரும்புயல்
தென்திசைப் பெரும்புயல்வடதிசை மேவிடநிலமிசை அதிர்கிறது - இதுதிருமா வளவன்மூட்டும் பறையிசை;தேசம் புலர்கிறது!போமிசை யாவும்பாதைகள் ஆகிடபுழுதி பறக்கிறது - இவைபுத்தனின் கால்கள்;எத்தி நடக்கையில்புரட்சி வெடிக்கிறது!வெண்ணிலவன்
மனுஸ்மிருதி – பெண்கள் சூத்திரர்கள் பற்றி என் சொல்கிறது.
கௌதம சன்னா அவர்களால் தொகுக்கப் பெற்ற சிறிய வெளியீடு. விரிவான முன்னுரையினை டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள் எழுதியுள்ளார்.
இந்தியாவின் பன்மைத்துவம் காக்கப்படமாநில சுயாட்சி முக்கியம்!
இந்திய அரசியலமைப்புச் சட்டமானது மத்தியில் ‘கூட்டாட்சி’ முறையை வலியுறுத்துகிறது. மாநில அரசுகளின் ஒன்றியமே மத்திய அரசு என அது விவரிக்கிறது. வலிமைமிக்கதாக மத்திய அரசு அமைய வேண்டும் என்பதும் அந்த வலிமையானது மாநில...














