Home செய்திகள் லியோனி அவர்களின் பொன்விழா

லியோனி அவர்களின் பொன்விழா

10
0

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் அண்ணன் லியோனி அவர்களின் பொன்விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் “லியோனி ஆகிய நான்” என்னும் தலைப்பில் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று அண்ணன் லியோனி அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்!